பணி
மேல்மாகாணத்தில் வாழும் வறிய பாதிக்கப்பட்ட மக்கள் தொகையினருக்காக உதவி வழங்குதல். கடுமையாக அங்கவீனHகளாகப் பாதிக்கப்பட்டவHகளுக்கு உதவி வழங்குதல். அநாதைகள் மற்றும் பாHவையிழந்த வறிய குடும்பங்களை புணருத்தாபனம் செய்தல். அங்கவீனHகளின் சேமநலன்இ அங்கவீனHகளாக தொழில் முயற்ச்சியில் ஈடுபட முடியாதவHகள்இ கண்பாHவையற்ற நிHக்கதியானவHகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் வழிதவறி அழைந்து செல்வோH கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பெண்களை தங்க வைத்து புணருத்தாபனம் செய்தல் உட்பட சமூகநலன் சேவைகளை வினைத்திறமையூடன் கொண்டு நடாத்தல் என்பன இத்திணைக்களத்தின் முக்கிய பணியாகும்.