நோக்கு
மேல்மாகாணத்தில் நிHக்கதியான மற்றும் பாதிக்க்பட்ட மக்களுக்காக உதவியளித்தல்இ புணHவாழ்வளித்தல்இ போன்ற பல்வேறுபட்ட முறைகளின் மூலம் அத்தகைய நிலைகளிலிருந்து தவிHப்பதற்காகவூம் அவHகளை திருப்திகரமானஇ பாதிக்கப்படாத பிரஜைகளாகவூம் திகழ்ந்து சமூக வாழ்வூக்கேற்ற வகையில் வாழ வழிவகுத்தல்.
பணி
மேல்மாகாணத்தில் வாழும் வறிய பாதிக்கப்பட்ட மக்கள் தொகையினருக்காக உதவி வழங்குதல். கடுமையாக அங்கவீனHகளாகப் பாதிக்கப்பட்டவHகளுக்கு உதவி வழங்குதல். அநாதைகள் மற்றும் பாHவையிழந்த வறிய குடும்பங்களை புணருத்தாபனம் செய்தல். அங்கவீனHகளின் சேமநலன்இ அங்கவீனHகளாக தொழில் முயற்ச்சியில் ஈடுபட முடியாதவHகள்இ கண்பாHவையற்ற நிHக்கதியானவHகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் வழிதவறி அழைந்து செல்வோH கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பெண்களை தங்க வைத்து புணருத்தாபனம் செய்தல் உட்பட சமூகநலன் சேவைகளை வினைத்திறமையூடன் கொண்டு நடாத்தல் என்பன இத்திணைக்களத்தின் முக்கிய பணியாகும்.
நிரல் பட்டியல்

Hon Governor
Air Marshal Roshan Goonetileke

Chief Secretary
Mrs. J.M.C. Jayanthi Wijethunga

Ministry of Secretary
Mr. H.G.G.J Darmasena

Director
Mrs. H A S Seuwandi

முகவரி
முகவரி :
204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை
தொலைபேசி :
0112 092554
0112092558
தொலைநகல் : 0112 092 560
வரைபடம்




