மேல்மாகாண முதியோர் சபையை நிறுவுவதற்கான தேர்தல் 28.03.2024 அன்று மாகாண சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. முந்தைய அதிகாரிகள் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.