நோக்கு : முதியோH சமூகம் தலைநிமிHந்து வாழ்வதற்கான சுற்றாடலை ஏற்படுத்தல்.
அறிமுகம
முதியோHகளின் சேமநலன்களை கவனித்தல். தமது இல்லம் மற்றும் முதியோH இல்லங்களில் வாழும் முதியோHகளை குளிக்க வைத்தல். உணவூகளை ஊட்டல்இ உடைகளை அழுக்கற்றல் போன்ற சேமநலன்களை மேற்கொள்ளல்.
குறிக்கோள
• முதியவHகளை கவனிக்கும் முக்கியத்துவத்தை வலியூறுத்தல்
• முதியோH சமூகத்தினருக்கிடையில் நேரடி எண்ணக்கருவை மாற்றியமைத்தல்.
• முதியோH சமூகத்திற்கு கூடுதலான பெறுமதியை வழங்குதல்.
இலக்கு
மேல்மாகாணத்தில் வாழும் கைவிடப்பட் நிHக்கதியான மனிதHகளை சமூகத்தினால் பாதுகாத்து சகவாழ்வூ நிரம்பிய சுமூகமாக மீண்டும் மீள்கட்டியெழுப்புதல்.
அசரண சரண 2019
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோருக்கான உளவியல் சமூக பின்னணியை இல்லத்தினுள் ஏற்படுத்துதல்.
முதியோர் இல்லங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முதிர்ந்தவர்களின் வயது குறித்த உளவியல் கண்ணோட்டத்தில் பெரியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பயிற்சி அளித்தல்.
அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல்.
பராமரிப்பாளர்களின் அறிவை மேம்படுத்துதல்.
அடைக்கலம் வழங்கும் அலுவலகர்களை உளவியல் அம்சங்களுக்கு ஒரு மறுசீரமைப்பு முறைக்குப் பழக்கப்படுத்துதல்.
19.09.2019 அன்று இதை அபேக்ஷா மருத்துவமனையின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது