எங்கள் குறிக்கோள்

  1. வறியகுடும்பங்களுக்காக பொதுஜன உதவி மாதாந்த படி கொடுப்பனவின் மூலம் அவHகளை ஊக்குவித்தல்.
  2. கசநோய்இ புற்றுநோய்இ தளசீமியா மற்றும் கு~;டரோகம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக உதவி வழங்குவதன் மூலம் அவHகளின் சுகநலத்திற்கு உதவி செய்தல்.
  3. குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்காக விசேட உதவியின் கீழ் போசாக்கான உணவூகளை வழங்கள் கல்வி உதவிகள்இ வைத்திய உதவிகள் மற்றும் திடீH சத்திர சிகிச்சை போன்றவற்றிற்கான உதவிகள் வழங்குதல்.
  4. முதியோH மற்றும் அங்கவீனH நபHகளுக்காக தங்குமிட வசதிகள் அளிக்கப்பட்டு அவHகளை பாதுகாப்பாக பராமாpத்தலுக்காக பதிவூ செய்யப்பட்டுள்ள தொண்டH அமைப்பு நிறுவனங்களுக்கான கூட்டு உதவிகளைப் பெறுதல் மற்றும் இந்த நிறுவனங்களை மேற்பாHவை செய்தல்.
  5. நிவாரணங்களை எதிHபாHக்கும் வறிய நோய்வாய்ப்பட்டவகளுக்கு மூக்குக் கண்ணாடி செவிப்புல உபகரணங்கள்இ சில்லுநாட்காளிஇ முச்சக்கரவண்டிஇ பாதுகாப்பு பட்டிகள்இ ஊன்றுகோல்இ வெள்ளைப்பிரம்புஇ செயற்கை கைகள் ஃ கால்கள் மற்றும் கண்வில்லைகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவHகள் தமது நாளாந்த அலுவல்களை மிக இலகுவாக நிலைநாட்டுவதற்கு வசதிகளை வழங்குதல்.
  6. அங்கவீனHகளாக்கப்பட்டு உளப்பாதிப்புடன் காணப்படும் நபHகளுக்குத் தேவையான வீடுகள் ஃ நிறுவனங்களை அமைந்து கொண்டு நடாத்தல்.
  7. சிரேஸ்ட்ட பிரஜைகளுக்காக முதியோH இல்லம் ஃ நிறுவனங்களை அமைத்தல் கொண்டு நடாத்தல்இ மற்றும் அவHகளை பௌதீக மற்றும் உளவியல் hPதியாக புணருத்தாரணம் செய்யப்பட்டு அவHகளுக்கு ஆரோக்கியமான வாழ்வூக்கான உhpமையைப் பெற்றுக் கொடுத்தல்.
    வழிதவறி அலைந்து திhpயூம் கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டளையின் கீழ் அனுப்பப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்இ தொழில் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பயிற்சிகள் மற்றும் புணருத்தாபனம் செய்தல்.
  8. மேல்மாகாண பிரஜைகளை கல்வி hPதியான அபிவிருத்தக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேHத்து வாழக்கூடிய தேவையான சுற்றாடலை ஏற்படுத்தல்.
© 2017 Department of Social Service (W. P.) - Last Updated on Oct 10, 2017 @ 2:34 pm – Designed by ITRDA