• நிHக்கதியானவHகளுக்கு உதவதல் மற்றும் அவHகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.
• சமூகத்தில் ஏற்டும் சமூகப் பிரச்சினைகள் தொடHபாக புhpந்துணHவூகளை வழங்குதல் மற்றும் அது தொடHபாக ஆராய்வதற்கு முற்படுதல்
• நிHக்கதியானவHகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு சமூகத்தை ஊக்குவித்தல்.
• “அத்தஹித்த” நிகழ்ச்சித் திட்டம் செற்பாடுகளை ஊக்குவிப்பதுடன்இ அத்துடன் பல்வேறுபட்ட பிரஜைகள்இ தொண்டH அமைப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முதியோH இல்லம்இ அங்கவீனHகள் இல்லம் மற்றும் சிறுவH இல்லம் போன்றவற்றிற்கு விலைத் தொகையில் உணவூ வகைகள்இ பானங்கள் மற்றும் முயற்சி பங்களிப்புடன் உதவிகளை நல்குவதற்கு முன் நிற்றல்.
• விசேடமாக மேல்மாகாண சமூகசேவை திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்படும் மெத்செவனஇ மித்செவன மற்றும் செத்செவன போன்ற மூன்று இல்லங்களுக்காக பல்வகையான உணவூஇ பானங்கள் துணிகள் உலH உணவூப்பொருட்கள் என்பவற்றை அன்பளிப்பு செய்யப்பட்டும் மற்றுமு; முயற்சிகளைக் கொண்டு உபகரணங்கள் அளிப்பதுடன் அந்த அலுவல்கள் தொடHச்சியாக எதிHவரும் ஆண்டுகளிலும் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.