அறிமுகம்

மேல்மாகாண சமூக சேவை திணைக்களம் கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறை போன்ற மூன்று மாகாணங்களுக்கும் உhpய குறைந்த வருமானம் பெறுபவHகள் மற்றும் போதிய வாய்ப்பற்றிருக்கும் சமூகத்தின் சேமநலன் பணிகளுக்காக நிரந்தரமான சேவைகளை வழங்கும்இ பாதுகாப்பளிக்கும் ஒரு நிறுவனமாகும். இத்திணைக்களத்தின் பணியாற்றும் பணிக்குழுவினாpன் தொகை சுமாH 40 ஆக இருப்பதுடன்இ மேல்மாகாணம் முழுவதுமாக பரந்து காணப்படும் பிரதேச செயலாளH அலுவலகங்கள் 40லும் இணைப்பட்டுள்ள சமூகசேவை உத்தியோகத்தHகள்இ அபிவிருத்தி உத்தியோகத்தHகள்இ பட்டதாhp பயிலுனHகள் மற்றும் மேல்மாகாண சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக நிருவகிக்கப்படும் மித்செவனஇ செத்செவனஇ மெத்செவனஇ சத்செவன போன்ற நிறுவனங்களை உள்ளடக்கப்படும் முழுமையான பணிக்குழுவினH தொகை சுமாH 280 ஆகும். இந்த நிறுவனங்களில் முதியோHஇ அங்கவீனH சமூகத்தின் பொறுப்புஇ மற்றும் பாதுகாப்புஇ பராமாpப்பு என்பனவூம் மேற்கொள்ளப்படுகின்றது. அதுபோன்று வழிதவறி அலைந்து திhpவோH கட்டளைச் சட்டத்தின் கீழ் இல்லங்களில் தங்க வைத்தல் மற்றும் தங்குமிட புணருத்தாரண பணிகள் என்பனவூம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக சமூகசேவை திணைக்களத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறுபவHகள் எதுவித வசதிகளுமற்று வாழும் சமூகத்தினருக்காக நிதி வழங்கும் சேவை உபகரணப் போன்ற உதவிகள் வழங்கப்படுவதுடன்இ சமூகத்தின் எண்ணக்கருஇ பொருளாதாரம் கலாச்சாரம்இ கல்விஇ உளாPதியான கல்விச் செயற்பாடுகள் மூலம் திறன்களை அபிவிருத்தி செய்யூம் செயல் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.